ஆசிரியராக பணியமர்த்தபடுபவர்களின் இறுதி பட்டியலை இன்று இரவு அல்லது நாளை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை இடம் கண்டு அவற்றிற்கேற்ப ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் பணியிடங்களை ஒதுக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது
எனவே இறுதி முடிவாக சரியான தகுதிவாய்ந்தவர்கள் பட்டியலினை வெளியிடும் பணி இன்று அல்லது நாளை நடக்க உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்பட்டுள்ளதன் காரணம் என்ன?
இவற்றால்... இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பட்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- D.T.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1000 பேருக்கு B.Ed தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர்.
- ஏற்கனவே இடைநிலை ஆசிரியராக இருந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வினை பெற்றுள்ளனர்...
- இலவச கட்டாய கல்வி சட்டப்படி 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விழுக்காடு 1:30 ஆக மாற்றபட உள்ளது.
இவற்றால்... இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பட்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
really thanks god. can you help me ? any possible to select 2009 batch?
ReplyDeleteSurely Final list willbe published today night or tomorrow morning
ReplyDelete