ஆசிரியராக பணியிடம் பெற்றவர்கள்வெள்ளிக்கிழமையே (14-12-2012) பணியிடங்களில் பணியமர உத்தரவு
ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13 ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14 ஆம் தேதி வெள்ளிக் கிழமையே தங்கள் பணியிடங்களில் பணிகளில் அமர உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஆசிரியர்கள் - ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டை அவசியம் 13.12.2012 அன்று முதல்வர் பங்கேற்கும் நியமன ஆணை பெறும் விழாவில் அவசியம் கொண்டு வர வேண்டும் - தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு

ReplyDelete