ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்துள்ள ஆசிரியர்களுக்கு பணியிட கலந்தாய்வு வரும் டிசம்பர் 13 ஆம் தேதி நடக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இறுதி கட்டமாக வரும் திங்கட்கிழமை 10 ஆம் தேதி சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி கட்டமாக நடத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 13 வியாழன் அன்று ( நிறைந்த அமாவாசை தினம்) ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் SSA மையங்களில் ஆன்லைன் மூலமாக பணியிட கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகளை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆன்லைன் மூலமான கலந்தாய்வு என்பதால் துரிதமாகவும் எளிமையாகவும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிகிறது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் 1:30 என்ற அடிப்படையில் மாற்றமாவதால் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 400 காலி பணியிடங்கள் வீதம் 10 ஆயிரம் அளவிற்காவது பணியிடங்கள் நிரப்பபட வாய்ப்புகள் உள்ளன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே முதல்கட்டமாக வரும் டிசம்பர் 13 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி பின்னர் தெரியவரும்.
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள்
உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.
பணியிடங்களின் புள்ளிவிவரம் அளித்தவர் திரு. S.Murugavel M.sc.,B.Ed அவர்கள். நன்றி சார்.
ஒரே நாளில் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படுமா?
வேறு மாவட்டங்களில் சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாமா?
என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம்
நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள்
உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.
பணியிடங்களின் புள்ளிவிவரம் அளித்தவர் திரு. S.Murugavel M.sc.,B.Ed அவர்கள். நன்றி சார்.
ஒரே நாளில் அனைவருக்கும் பணிநியமன ஆணைகள் வழங்கப்படுமா?
வேறு மாவட்டங்களில் சென்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாமா?
என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
sir! what is the meaning of GT T(*) in TURN column. any body know the correct answer? please inform. thank you!
ReplyDeleteGeneral Trun - Tamil Periority
DeleteGeneral Trun - Tamil Periority
ReplyDeleteSir, first of all many thanks for your information and it much appreciated...I have a doubt regarding the online counselling please. if you have any idea please clarify
ReplyDelete1. is it possible to enter into the counselling room others with cantidate
2. Now I am married and staying in chennai. so I attented exam and certificate verification in chennai but my B.ed is registered in Ramnadu district. so can I attend the counseeling in chennai?
3. In chennai, I am in Pallikaranai, Kanchipuram dist. so whether I have to attend in chennnai or Kanchipuram.
Many thanks in advance.
Sir i selected in paper1 at supplementary reexam.surely will i get a job?i'm waiting for ur valuable answer.
ReplyDeleteநடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
Delete2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள்
உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.
இடைநிலை ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் விவரம் மற்றும் நடப்பாண்டில் நிரப்பப்பட வேண்டிய விவரம்
ReplyDeleteநடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
2010-2011- 1,743
2011-2012- 1,886+3,565
2012-2013- 3,378
TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள்
உயர் / உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.
இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக ஏற்பட்டுள்ளதன் காரணம் என்ன?
D.T.Ed தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1000 பேருக்கு B.Ed தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். ஏற்கனவே இடைநிலை ஆசிரியராக இருந்தவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவிஉயர்வினை பெற்றுள்ளனர். இலவச கட்டாய கல்விசட்டப்படி 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விழுக்காடு 1:30 ஆக மாற்றபட உள்ளது.
இவற்றால் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்பட்டு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்று கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி சார்.
DeleteThank u so much for given ur valuable answer
ReplyDeleteSir,when willbe D.t.ed counselling conducted sir?my native place is thanjavur.but i written Tet exam at trichy and also went to CV at trichy.will i have any problem regarding this?
ReplyDeleteஉங்களின் சொந்த மாவட்டத்திற்கு வருவதுதான் சிறப்பு
Delete