tet books

time


follow me on fb

Sunday, April 8, 2012

சில பயனுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு வினாக்கள்

 இந்த வலைப்பூவிலிருந்து இது எடுத்தாளப்பட்டுள்ளது... இப்படிக்கு ஜெகன்...
1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ
4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT
5.யு.பி. என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி
6. SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
7.RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
8.ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக்
9. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை
10.தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் -.எஸ்.நீல்
11.மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்
12.மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
13.குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால்
14.PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின்
15.மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங்
16.உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
17.இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர்
18.வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5
19.குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன்
20.ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு
21.மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை
22.பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை
23.ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை
24.சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன்
25.சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி
26.சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ
27.பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி
28.பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி
29.நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி
30.சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - .எஸ் . நீல்


1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச்
2.ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18
3.நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட்
4.சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901

5.வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள்
6.ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா
7.பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு
8.முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968
9.குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF
10.IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985
11.SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல்
12.10+2+3 என்ற கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1979
13.மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர்
14.ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்
15.கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும்
16.இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் - டீர்னிக் வெட் போடவேண்டும்
17.பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம் எனவும்
18. கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம் எனவும்
19. பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம்
20.கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப்
21.டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல்
22.முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும்.
குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும்.
23.மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக்
24.தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
25.Aha experience என்பது - உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
26.விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)
27.பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை
28.நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன்
29. நுண்ணறிவு ஈவு =மனவயது / காலவயது * 100
30.முட்டாள்களின் நுண்ணறிவு ஈவு - 0 – 20


.
2.பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி
3.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன்
4.வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60

5.இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன்
6.ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு
7.பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா
8.நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர்
9.இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913
10.பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி
11.Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
12.The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
13.Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி
14.Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி
15.மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு
16.Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல்
17. எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
18.நேர்கோட்டு வகை - ஸ்கின்னர்
19.கிளைகள் கொண்ட வகை - கிரெளடர்
20.தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy
21.Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ
22.ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
23.பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி
24.ரூஸோவின் தத்துவம் - இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம்
25.பேதையர் - 50 - 70
26. மூடர்கள் - 20-50
27.முட்டாள்கள் - 0-20
28.நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும்.
29.The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - Skinnar
30.உட்காட்சி மூலம் கற்றல் - கோஹ்லர்1.
கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
2.நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு
3.இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு
4.தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978
5.மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
6.பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி
7.குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24
8. சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934
9.தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35
10.கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
11.கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு
12.நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி
13.தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே
14.சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
15.சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா
16.விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம்
17.ஒருவரது கவனவீச்சினை அறிய உதவும் கருவி - டாசிஸ்டாஸ்கோப்
18.டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி
19.நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே
20.ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர்
21.தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம்
22.சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர்
23. உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல்
24.செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர்அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி
25.கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை
26.உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான்
27.நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல்
28.அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு
29.மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
30.நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப்பரவல்

4 comments:

 1. உங்களது செய்தி மிகவும் பயனுள்ளது.

  மேலும் வினாக்களுக்கு www.dinamani.com & www.alaiallasunami.blogspot.com தளத்தை அணுகவும் ஆசிரிய நண்பர்களே....

  தினமணியில் கல்வி செய்தி பிரிவில் வலது பக்க மூலையில் விவரங்கள் இருக்கும். என்ன்னற்ற செய்திகள் அங்கு இடம் பெற்றுள்ளது. அதனையும் அணுகவும்.

  நன்றி,,,

  ReplyDelete
 2. நன்றி தோழர். இது என்னுடைய தளத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது(காப்பி செய்யப்பட்டுள்ளது). என்னுடைய தள முகவரியை கொடுத்திருந்தால் மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே அவசரத்தில் அதனை தர மறந்துவிட்டேன்.. மன்னிக்கவும்.

   Delete
 3. http://alaiyallasunami.blogspot.com/2011/11/blog-post_02.html

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links