tet books

time


follow me on fb

Wednesday, March 28, 2012

ஆசிரியர்களுக்கு பொறுமை வேண்டும்....




”””இந்த மாதிரிலாம் எங்கயாச்சும் நடக்குமா? ஒரு பொறுக்கியை, திருடனை கைநீட்டி அடிப்பதே சட்டப்படி தப்பு. ஆனா இங்க இந்த போலீஸ் உடையில் இருக்கும் "####****" ஒரு ஆசிரியரை எப்படி அடிக்கிறது பாருங்க. ஆசிரியரின் மனைவியையும் வேறு எட்டி உதைத்திருக்கிறது இந்த போலீஸ் பிராணி. மனித உரிமை மயிரளவுக்கு கூட இல்லாத இந்த நாட்டுல தான் நாட்டுப்பற்று, வல்லரசுனு பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சில மக்கள்! முதலில் இந்த நாட்டில் மனிதனை மனிதனாக நடத்தச் சொல்லுங்கள் மக்களே. இதை எதிர்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்டேடஸாவது போடுங்க! கொடுமை!”””


 


 


இப்படினு ஒரு செய்தியை முக புத்தகத்தில் பார்த்தேன்... முதலில் ஆசிரியருக்கு பொ
றுமை வேண்டுன்றோ... என்ன செய்வது அரசு பொறுமையை ரொம்பதான் சோதிக்கிறது இல்லையா!

Monday, March 26, 2012

TET 2012 - விண்ணப்ப படிவம் மாதிரி

application form for TET 2012
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணபங்களை ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள மாவட்ட கல்வி அதிகாரியிடம் பெற்று( 50 ருபாய் )
அவற்றோடு வரும் காசோலையில் (500+50) SBI வங்கியில் கட்டி அவற்றினை அதே மாவட்ட கல்வி அலுவலகத்தில் சமர்பித்துவிட வேண்டும். 

  



Saturday, March 24, 2012

TET 2012 என்னதான் கேட்பாங்க வினாக்களாக?

  ஆசிரியர் தகுதித் தேர்வின் வினாத்தாளை என் முந்தைய பதிப்புகளில் உள்ளீடு செய்திருந்தேன்...


http://tntet2012.blogspot.in/2012/03/tntet-2012-paper-2-model-qustion-paper.html

http://tntet2012.blogspot.in/2012/03/tntet-2012-model-question-paper-for.html

 அனைவரும் அதை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


  அப்படி என்னதான் கேட்கிறார்கள் வினாக்களாக என்று நான் யோசித்தேன்... நீங்களும் யோசித்திருப்பீர்கள் 1-8 ஆம் வகுப்பு வரை உள்ள பாட நூல்களை தரவாக படித்தாலே போதும் அதோடு அவற்றை வெறும் மனப்பாடம் செய்தல் என்பதோடு நின்றுவிடாமல் ஏன்? எதற்கு? எப்படி? எங்கு? யாரால்? எப்போது? என்று பலவாறான வினாக்களாக நாமாக கேட்டு அவற்றினை படிக்கும் படி செய்தால் இவற்றிற்காக நாம் தயாராவது சாத்தியமாகும்.

உளவியல் பகுதியில் சிலக் கேள்விகள் வளநூல்களில் இல்லாதவையாக உள்ளன எனவே எனக்கு தெரிந்து கல்வி உளவியலில் ஏதாவது பெரிய புத்தகமாக எடுத்து படிப்பது சாலச்சிறந்தது.

உளவியல் அறிஞர்களை பற்றிதான் பலவாறான கேள்விகள் கேட்கப்படுகின்றன. என்ன எதை செய்தார்? எந்த சோதனை யாரால் செய்யப்பட்டது என்பது போல..

தமிழை பொறுத்தவரையில் வளநூல்களும் - பாடநூல்களும் கைக்கொடுக்கும்.


எந்த பாடல் யாரால் எழுதப்பட்டது? எந்த உரை நடை யாரால் எழுதப்பட்டது போன்ற கேள்விகள் தான் அதிகம் இடம்பெறுகின்றன.

ஆங்கிலமும் தமிழில் வினவப்படும் வினாக்களைப் போன்றுதான் வினாக்கள் அமைந்திருக்கின்றன.


கணக்கில் ஏதோ சிந்தித்து பதில் அளிப்பது போல போட்டித் தேர்வில் வினவப்படும் புத்திசாலித்தனமான கேள்விகளே பெருமளவில் இடம் பெறுகின்றன.

அறிவியலும் - சமுக அறிவியலும் அறிதல் நிலையினை சோதிப்பதாகவே கேள்விகள் இடம் பெறுகின்றன.

சமச்சீர் கல்விதிட்டத்தின் புத்தகங்களை கடைகளில் தேடினால் கிடைக்காது... மாணவர்களிடமும் கேட்டு பெறுவது கடினம் எனவே அவற்றினை கீழ் காணும் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ...
 http://tntet2012.blogspot.in/2012/03/blog-post_22.html
 மொத்தமாக 600 mb அளவிற்கு நினைவுதிறன் தேவைப்படும்.


பதிலுடன் கூடிய வினாத்தாளை கூடிய விரைவில் உள்ளீடு செய்கிறேன்...


நீங்கள் விடைகளை கண்டுபிடித்திருந்தால் இதில் பதிவு செய்யவும் அல்லது jagan.nathan801@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்...


என்றும் நட்புடன் Jaganathan. R ( 9894016112 )

https://www.facebook.com/jackn.nath

Friday, March 23, 2012

TET 2012 சொதப்பலான முதலாம் நாள் விண்ணப்ப விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே மொத்தமாக விற்பனையாகி விட்டன திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட விண்ணப்பங்கள்...

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 30,000 பேராவது ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவார்கள் என்று தோன்றுகிறது அந்த அளவிற்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் இரண்டு மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டன.

மேலும் விண்ணப்பங்கள் திங்கட்கிழமையே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது கல்வி நிர்வாகம்.
 இது பற்றிய தினத்தந்தியில் வெளியாகி உள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது...

உங்கள் மாவட்டங்களில் நிலவரம் என்ன இங்கே பதிவு செய்யவும்! 

Wednesday, March 21, 2012

TNTET 2012 PAPER 2 MODEL QUSTION PAPER


tntet 2012 model question paper for paper 1


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத்தாட்கள்...

TNTET Paper 2 model qustion paper

Tuesday, March 20, 2012

model qp for TET 2012 - Paper 1

syllabus for TET 2012


Teachers Eligibility Test - Paper 2

i.   Child Development and Pedagogy

(Relevant to Age Group 11 – 14)



UNIT I: Nature of Educational Psychology
Definition of Psychology Methods of Psychology Branches of

Psychology Educational Psychology Definition, Nature and Scope of Educational Psychology:  The Learner, Learning Process, Learning Experience, Learning environment, Teacher and teaching – Significance of Educational Psychology to the teacher.

Unit II: Human Growth and Development
Interaction of Nurture and Nature.   Concept, Distinction among

Growth, Development and Maturation.  General Principles of Growth and Development – Characteristics, Dimensions of Development – Physical, Cognitive, Emotional, Social and Moral – Phases of Development and Development tasks Infancy, Childhood and Adolescence.

UNIT III: Cognitive Development
Cognitive Process, Attention –Factors relating to attention, Kinds of

attention Inattention, distraction and division of attention Span of Attention.   Sensation and Perception – Factors relating to Perception, Perceptual errors – Concept formation Nature and Types of Concepts – Piaget’s stages of cognitive development – Bruner’s  theory  –  Concept  maps  –  Imagery  –  Language  and Thinking Reasoning and Problem Solving Implications to the teacher.

ஆசிரியர் தகுதித்தேர்வு 2012 - இறுதியாகிவிட்ட பாடத்திட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வின் இறுதியாக்கப்பட்ட பாடத்திட்டமும் - மாதிரி வினாத்தாள்களும் TRB இணைய தளத்தில் வெளியிடப்பட்டு விட்டன அதற்கான link (இணைப்பு ) கீழே அளிக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 கான மாதிரி வினாத்தாள் காண இங்கே சொடுக்கவும்.... 

Thursday, March 15, 2012

Maths and other subjects relation - just for know...




Mathematics and its importance

Mathematics is a fundamental part of human thought and logic, and integral to attempts at understanding the world and ourselves. Mathematics provides an effective way of building mental discipline and encourages logical reasoning and mental rigor. In addition, mathematical knowledge plays a crucial role in understanding the contents of other school subjects such as science, social studies, and even music and art.

Firstly, we ask the question: why does mathematics hold such an important and unique place among other subjects? That is, what is the significance of mathematics in the overall school curriculum? As a point of departure we offer a few thoughts on why mathematics should be treated as an important subject in overall curriculum.

- Mathematics has a transversal nature. If we reflect on the history of curriculum in general, then mathematics (geometry and algebra) were two of the seven liberal arts in Greek as well as in medieval times. This historical role supports the notion that mathematics has provided the mental discipline required for other disciplines.

- Mathematical literacy is a crucial attribute of individuals living more effective lives as constructive, concerned and reflective citizens. Mathematical literacy is taken to include basic computational skills, quantitative reasoning, spatial ability etc.

- Mathematics is applied in various fields and disciplines, i.e., mathematical concepts and procedures are used to solve problems in science, engineering, economics. (For example, the understanding of complex numbers is a prerequisite to learn many concepts in electronics.) The complexity of those problems often requires relatively sophisticated mathematical concepts and procedures when compared to the mathematical literacy aforementioned.

Wednesday, March 14, 2012

TET Exam model question papers ... CTET sylabus


CBSC CTET 2011 MODEL QUESTION PAPERS FOR 26th June exam





CTED 2011 TEST DATE 26th JULY  MODEL QUESTIONS COLLECTED BY POLUR JACKN
CHILD PEDIALOGY AND DEVELOPMENT
 “to organize teching work” is the most important wok of techer.
1)    a techer should have be…” dutiful”.
2)    enviruonmental education should taught because, it’s important part of life’
3)    navodya schools… provide good education in rural areas’
4)    mother tongue teaching in primary level helps ‘children in learning in naturl atmosphere’.
5)    wemen are better techer at primary because, “they behave more patiently with children”
6)    which profession you like to go? “teacher”
7)    while writing on blackboard it’s important one..”good writing”
8)    when students send a greeting at teacher’s day, “say thanks to them”
9)    a student comes late in your class, then “try to know the reason”
10) when the students become failed, it can be understood that- “the individual student’s failure”
11) D, giving home work’s advantage is, “may develop habit of self study”
12)  
13)  
14) a techer has serious defect if he or she “has immature mental development”
15) the success of teacher is- “good teaching”
16) deepawali fair “take part in function”
17) the most important trait of a student is- “ obedience’.
18) the purpose of basic education scheme is- “to fulfill  basic need of persons through education’
19) you are teaching a topic in class and a student ask question unrelated to the topic, what will you do? “you will answer the question after the class”
20) if you are unable to get a job of teacher, then “continue applying   for teaching”
21) a teacher can motivate the students by- “giving suitable prizes”
22) if a student does not pay any respect to you, then you will- “ignore him”
23)  
24) the aim of National council for teacher education is- “to maintain standards in colleges of education”
25) kindergarten system of education was contributed by – “ Froebel”.
26) national council of education research and training was established in – “ 1961”.
27) essay type test are not reliable because- “ their checing  is affected by examiner’s mood”.
28) C, a guardian never  comes to see you in school, you will – “ go to meet him yourself”.
29) to maintain interest among students in class, a teacher should- “ ask question”.
30) the purpose of new education policy is- “to improve the whole education system”.


Sunday, March 11, 2012

தினத் தந்தியில் TET செய்தி

தின தந்தியில் வெளியான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கொள்ளை விவரம்...
குறைக்கப்படுமா தேர்வுக்கட்டணம்?

Saturday, March 10, 2012

சில முழுமையான தகவல்கள்...கல்விச் சோலையில் இருந்து

TET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.


 * குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்விச் சட்டத்தை, அரசிதழில், தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


 * 6 முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி அளிக்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. 

 * கட்டாயக் கல்விச் சட்டப்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, தகுதி தேர்வு நடத்தி தான், மாநில அரசுகள் நியமித்தாக வேண்டும்.

 * இந்த ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி, ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும்.

 * இந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ளது. 

 * ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

 * தேர்வில், அனைத்து கேள்விகளும், நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும், ஒரு மதிப்பெண் அளிக்கப்படும்.

 * இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (முதல் தாள்), ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க உள்ளவர்களுக்கு ஒரு தாளும் (இரண்டாம் தாள்) இடம்பெறும். எந்த வகுப்பு வேண்டுமானாலும் எடுக்க தயாராக உள்ளவர்கள், இரண்டையும் எழுத வேண்டும்.

 * முதல் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொண்டதாகவும் இருக்கும். மொத்த மதிப்பெண் 150 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths - 30 மதிப்பெண் 5. Environmental studies - 30 மதிப்பெண்

 * இரண்டாம் தாள், 150 கேள்விகளைக் கொண்டதாகவும், ஒன்றரை மணி நேரம் அவகாசம் உள்ளதாகவும் இருக்கும்.


கணித ஆசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் : 

 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths and Science - 60 மதிப்பெண் 

சமுக அறிவியல் ஆசிரியர் :

 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Social Studies - 60 மதிப்பெண் 


 தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கு :

 1. Child Development and Pedagogy - 30 மதிப்பெண் 2. Tamil or other language - 30 மதிப்பெண் 3. English - 30 மதிப்பெண் 4. Maths&Science அல்லது Social Studies - 60 மதிப்பெண்


 * சில தனியார் பள்ளிகளில் 1-முதல் 8 வகுப்புகளுக்கும் ஒரே ஆசிரியர் சில வகுப்புகளை எடுக்கலாம். அப்படிப்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் Maths, Science and Social Studies என இரண்டும் எழுதவேண்டும்.

 * தேர்வில் 60 சதவீத மதிப்பெண் அதாவது 150 க்கு 90 மதிப்பெண் பெறுவோர், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

 * தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் (1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் ஆசிரியர் பட்டயப் படிப்பை டி.டி.இ.டி., முடித்திருக்க வேண்டும்.அவர்கள் முதல் தாள் எழுத வேண்டும்.

 * பட்டதாரி ஆசிரியர்கள் (6 முதல் 8 வகுப்பு வரை கற்பிப்பவர்கள்) குறைந்தபட்சம் பி.எட். படித்திருக்க வேண்டும். அவர்கள் இரண்டாம் தாள் எழுத வேண்டும்.

 * அதன்படி தமிழ்நாட்டில் 23-8-2010-ந் தேதி அன்றோ அதற்கு பின்னரோ ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதிதேர்வை எழுதவேண்டும். இந்த தேர்வை 5 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.

 * ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விண்ணப்பம் மார்ச் 22-ந்தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் கிடைக்கும்.

 * விண்ணப்பத்தின் விலை ரூ.50. * விண்ணப்பம் கொடுக்கும் போது அதில் ஒரு வங்கிச்செல்லான் இருக்கும். அதை யாரும் தொலைக்காமல் பத்திரமாக வைத்து அந்த செல்லானை பூர்த்தி செய்து`ஸ்டேட் பாங்க்'கில் ரூ.500 செலுத்தவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்கவேண்டும். அவ்வாறு ஒப்படைக்க ஏப்ரல் 4-ந்தேதி கடைசி நாள்.

 * ஆசிரியர் தேர்வு எழுத பாடத்திட்டம் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

 * 8 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதித்தேர்வு பாடதிட்டம்...

Teachers Recruitment Board (TRB) Tamilnadu Has invites Application Form Eligible and qualified students for appearing in Tamilnadu TET Exam 2012 . Exam Question Pattern For Class First To Five Class 1. Child Development And Pedagogy - 30 Marks 2. Language I - 30 Marks 3. Language II - 30 Marks 4. Mathematics - 30 Marks 5. Enviromental Studies - 30 Marks Exam Question Pattern For Sixth Class To Eight Class - 1 Child Development And Pedagogy Questions - 30 Marks 2. Language I - 30 Marks 3 Language II - 30 Marks 4. Mathematics And Science Questions - 60 Marks Or 5. Social Studies - 60 Marks Official website - www.trb.tn.nic.in இன்னும் தெளிவான பாடத்திட்டங்கள்... விடப்படவில்லை...

Wednesday, March 7, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012

     கல்வித் துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

     அதன் ஒரு கட்டமாக தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வானது TET EXAM தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் சூன் மாதம் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்வானது இரண்டு முறைகளாக நடத்தப்படுகிறது.

1) முதல் தாள் - 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்களுக்கானது - DTEd only - தேர்வுநாள் 03-06-2012 காலை.
2) இரண்டாம் தாள் - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்தும் ஆசிரியர்களுக்கானது - B.Ed only - தேர்வு நாள் 03-06-2012 மதியம்.

   முதலாம் ஒன்றாக குறிப்பிடப்பட்ட தேர்வினை DTEd முடித்தவர்கள் எழுதலாம்.

  இரண்டாவதாக உள்ள தேர்வினை B.Ed முடித்தவர்கள் எழுதலாம்.

    இவ்விரண்டு தேர்வுகளையும் ஒரு DTEd மற்றும் B.Ed யை ஒருங்கே முடித்த ஆசிரியர்களோ அல்லது தற்போது இளநிலை ஆசிரிய பட்டமோ B.Ed பயின்றுவரும் ஆசிரியர்கள் எழுதலாம்.

இதற்கான கட்டணங்கள் 

பதிவுக்கட்டணம் - 50 ருபாய்
தேர்வு கட்டணம் - 500 ருபாய்

SC/ST/Differently Abled - 50+250 ருபாய்

இரண்டு தேர்வுகளையும் எழுதுபவர்கள் தங்கள் தேர்வுக்கட்டணத்தினை இதே கட்டணமாக அதாவது 500+50 கட்ட வேண்டும் .


மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வைக்கப்பட உள்ள தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தால் நீங்கள் ஆசிரியர் தகுதித்  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாவர்.

இதற்கான விண்ணப்பத்தினை 22-03-2012 அன்று முதல் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள  முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தினில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 04-04-2012 என அறிவிக்கப்பட்டுள்ளது.

for full details see this Paper Add...

என்னை முகப்புத்தகத்தில் தொடர்புக் கொள்ள... http://www.facebook.com/jackn.nath


other links