tet books

time


follow me on fb

Wednesday, July 31, 2013

விடை சாவிகளை தவறாக வெளியிட்ட TRB - அதிர்ச்சியில் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்

விடை சாவிகளை Answer Keys TRB - தன் இணைய தளத்தில் கடந்த 29 ஆம் தேதி மாலை வெளியிட்டது.

அதில் வேதியியல் பிரிவில் B பிரிவிற்கான விடை சாவிகளை 90 ஆம் கேள்வி முதல் தவறாக அச்சடித்து TRB வெளியிட்டது இதனால் குழப்பம் அடைந்த தேர்வு எழுதிய ஆசிரியர்கள் TRB இன் இந்த செயலால் மிகுந்த குழப்பம் அடைந்திருந்தனர்.

இந்த நிலையில் திருத்தபட்ட விடைகளை இன்று வெளியிட்டுள்ளது TRB.

திருத்தபட்ட விடை சாவிகளை காண இங்கே கிளிக் செய்யவும்.

பழைய வேதியில் விடை சாவியை காண இங்கே கிளிக் செய்யவும்.

நீங்கள் விடைகளை பரிசோதிக்கும் போது ஏதேனும் விடைகள் தவறானதாக கொடுக்கப்பட்டிருந்தால் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வாணைய முகவரிக்கு அஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் . அல்லது தேர்வாணைய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்து விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links