tet books

time


follow me on fb

Sunday, July 28, 2013

தமிழில் தேசிய கீத வரிகள்... பொருள் உணர்ந்து பாடுவதற்காக..


4 comments:

  1. Video.vil corner heading... thavaraga ullathu...

    ReplyDelete
    Replies
    1. டி என்பதற்கு பதிலாக ட என பதிவாகி இருக்கும் சில இடங்களில்... மற்ற படி ஏதும் தவறு இருக்காது என எண்ணுகிறேன்... என்னிடம் உள்ள மென்பொருளில் டி என்பதனை type செய்ய முடியவில்லை அதனால்தான் இந்த தவறு...

      Delete
  2. மதிப்பிற்குரிய திரு ஜெகந்நாதன் அவர்களுக்கு வணக்கம். தாங்கள் எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சல் வழியாக, தமிழில் ஜனகணமன எனும் இந்த இணைப்பிற்கு வந்ததற்காக மகிழ்கிறேன். இதனை -தங்களின் இணைப்பைத் தந்து- எனது வலையில் எழுதியிருக்கிறேன்.
    தவறெனில் உடன் தெரிவியுங்கள் நீக்கிவிடலாம். நல்லது என்றால், பாராட்டவேண்டாம், திட்டாமல் இருந்தாலே போதும். தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
    அன்புடன், நா.முத்துநிலவன், தமிழாசிரியர், புதுக்கோட்டை.
    வலைப்பக்கம் -http://valarumkavithai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா... தங்களை போன்றவர்களின் பின்னூட்டங்களும் - வாழ்த்துகளுமே எனக்கு புதியதொரு பாதையினை அமைத்து கொடுக்கும்.

      தங்களின் வலை பக்கத்தில் இது பற்றிய பதிவினை வாசித்தேன் மனம் களிப்புறுகிறது.

      சிரம் தாழ்ந்த வணக்கங்கள் உங்களுக்கு... நன்றி.

      Delete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links