tet books

time


follow me on fb

Sunday, March 24, 2013

New TNTET Study materials - 2013

History 1

History 2

Science 1

Science 2

Science 3

Tamil 1

Tamil 2     


எளிமையான முறையில் பதிவிறக்கம் செய்யக்கூடிய அமைப்பு முறையை வழங்க இந்த தளம் Google Drive ஐ உடயோகிக்கிறது... இத்தளத்தில் உள்ள கற்றல் கட்டுகளை (Study Materials) பதிவிறக்கம் (Download ) செய்ய உங்களுக்கு தேவை ஒரு Google Account.

மேலும் இந்த ஒட்டுகளை (links) நீங்கள் கிளிக் செய்ததும் 5 நொடிகள் காத்திருந்து பின்னர் வலது மேல் ஓரமாக இருக்கும் skip ad என்பதை கிளிக் செய்தால் போதும்

பின் அது உங்களை அழைத்து செல்லும் பக்கத்தில் இருந்து நீங்கள் Down Arrow (பதிவிறக்க பொத்தானை) அழுத்துவதன் மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடவே நீங்கள் முழுமையான pdf பக்கங்களையும் ஒருமுறை பார்வையிட்டு பின் பதிவிறக்கம் செய்யும் வசதியும் உண்டு.

மொத்தமாகவும் 2 GB அளவிற்கு பதிவிறக்கம் செய்யலாம் அதுவும் இலவசமாகவும் எளிமையாகவும்... புதுமை - எளிமை - தனித்துவம் உணருங்கள்..

மேலும் கீழே உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.. இந்த வலைபக்கத்தின் சீரமைப்பிற்கு அது மிக அவசியம்.. 

1 comment:

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links