tet books

time


follow me on fb

Saturday, March 16, 2013

இந்த வார வேலை வாய்ப்புகள்

National University of Education Planing and Administration - விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 29 - மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக செய்யவும்

மத்திய தொழில் பாதுகாப்பு படை - 1600 காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறையை காண இங்கே கிளிக் செய்யவும் ....விண்ணப்பிக்க கடைசி நாள் 09-04-2013
 
டிப்ளமோ, பட்டதாரிகளுக்கு இந்தியன் ஆயில் கழகத்தில் பணி - காலி பணியிடங்கள் 61 - விண்ணப்பிக்க கடைசி நாள் 31.03.2013 - விண்ணப்பத்தை பதிவிற்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

இந்திய ஆட்சிப்பணிக்கான IAS சிவில் சர்விஸ் தேர்வுகள் - விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 4 - விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்...

பட்டதாரிகளுக்கு எல்.ஐ.சி.யில் 750 உதவி நிர்வாக அலுவலர் பணி - ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.13

2240 மத்திய காவல் துறையில் காவலர் பணியிடங்கள்...- விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 10


2 comments:

  1. Sir Any Idea about the final result about Co-opreative Assistants recruitment?????

    ReplyDelete
  2. Great Effort sir!!!!!!!!!....especially audio notes. but english medium students feel hard to understand certain terms in Economics ,physics etc ...

    ReplyDelete

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links