tet books

time


follow me on fb

Saturday, March 30, 2013

இந்த வருடத்தின் கடைசி காஸ் புக்கிங் ... இன்று...

Last Day to book your SUBSIDISED LPG Cylinder - இன்றே கடைசி நாள் - Content Suitable for ALL - Info Alert category

Please SHARE SHARE SHARE Responsibly 

மத்திய அரசு மக்களுக்கு தேவையான எரிபொருள் எல்பிஜி சிலின்டரை மானிய விலையில் கொடுப்பதாக கூறிக்கொண்டு அதனையும் கன்ட்ரோல் செய்து ரேஷன் முறையில் 6 சிலின்டர்கள் தான் ஒவ்வொரு வருடத்திர்க்கும் என கூறியது. இது பின்பு எலக்ஷனை முன்னிட்டு 9 சிலின்டர்களாக உயர்த்தபட்டது. நிரைய பேருக்கு இந்த 9 சிலின்டர் விஹ்ச்யம் தெரியாமல் போனாலும் இது தான் உண்மை,

நீங்கள் 9 சிலின்டரையும் மார்ச் 31ஆம் தேதிக்குள் வாங்க வேண்டும்.

வாங்காத சிலின்டர்கள் ரோலான் முறையில் அடுத்த வருடத்திற்க்கு அக்கவுன்ட் செய்ய முடியாது.

நிறைய கேஸ் ஏஜன்ஸிகள் டிசம்பர் 31 என்று பொய் கூறும் அதனால் இன்று தான் கடைசி நாள் உங்கள் மானிய விலையில் கேஸ் சிலின்டர் புக் செய்ய.

இன்று வரை நீங்கள் 9க்கும் குறைவான் சிலின்டரை கடந்த ஒரு ஆன்டு காலத்தில் வாங்கியிருந்தால் இன்று புக் செய்தால் இந்த வருட கோட்டாவுக்குள் வரும்.

டெலிவிரி ஏப்ரல் மாதமானாலும் இந்த வருட கோட்டாவில் தான் இது இடம் பிடிக்கும்

அதிகபட்ச விலை 402 ரூபாய்கள் மட்டுமே செலுத்த வேண்டும் தமிழ் நாட்டில்.

இதை விட்டால் 975 ரூபாய் வரை செலவு செய்ய நேரலாம் ஒரு காஸ் சிலின்டருக்கு மானியம் இல்லாமல்,


நன்றி https://www.facebook.com/nagravi1

1 comment:

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links