TNPSC தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளில் தேர்வு மையத்தின் பெயர் , தெருவின் பெயர் , அலுவலகத்தின் தொலைபேசி எண் என அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் TNTET 2013 கான தேர்வு மைய நுழைவுச்சீட்டில் அனாமத்தாக பள்ளியின் பெயர் , ஊர், மாவட்டம் ஆகியவை மட்டுமே பதிவிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சிறிய கிராம புற பகுதிகளானால் ஒரு பள்ளியை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் பெரிய நகர்புறங்களில் அரசு பள்ளிகள் பல இருக்கும்... அப்படி இருக்க
Municipal School, Thiruvannamalai என்றோ...
APTN School, Vellore என்றோ மட்டும் இருப்பதை கொண்டு அந்த பள்ளியை தேர்வர்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்?
அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு காந்திநகர்கள் உள்ளன. அதில் ஒன்று திருவண்ணாமலை நகரிலேயே உள்ளது. மற்றொன்று செங்கம் நாச்சிபட்டு கிராமத்தில் உள்ளது..
நுழைவுச்சீட்டில் Govt HSS, Gandhi Nagar, Thiruvannamalai என்று இருந்தால் அந்த தேர்வர் எந்த காந்திநகர் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதுவார்?
இத்தகைய குழப்பங்களால் பல தேர்வர்கள் தவித்துவருகின்றனர்.
தேர்வு கூடத்தின் முழு முகவரியையும் இனிவரும் காலங்களிலாவது TRB முழுமையாக தரும் என நம்புவோம்..
தேர்வு எழுதுவோர் தேர்வு கூடங்களுக்கு 3 மணிநேரத்திற்கு முன்னதாக சென்றால் இத்தகைய குழப்ப போக்குகளை கண்டறிந்து வெல்லமுடியும்..

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன