tet books

time


follow me on fb

Friday, March 23, 2012

TET 2012 சொதப்பலான முதலாம் நாள் விண்ணப்ப விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாக்கப்பட்ட 2 மணி நேரத்திலேயே மொத்தமாக விற்பனையாகி விட்டன திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்ட விண்ணப்பங்கள்...

ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 30,000 பேராவது ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவார்கள் என்று தோன்றுகிறது அந்த அளவிற்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் இரண்டு மணி நேரத்தில் விற்று தீர்ந்துவிட்டன.

மேலும் விண்ணப்பங்கள் திங்கட்கிழமையே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது கல்வி நிர்வாகம்.
 இது பற்றிய தினத்தந்தியில் வெளியாகி உள்ள செய்தி கீழே தரப்பட்டுள்ளது...

உங்கள் மாவட்டங்களில் நிலவரம் என்ன இங்கே பதிவு செய்யவும்! 





0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links