tet books

time


follow me on fb

Thursday, September 25, 2014

TNTET வழக்குகள் அனைத்தும் முடிந்தது

வழக்கு தொடுத்த சுமார் 80 பேருக்கு மட்டும்  பணியிடங்களை நிறுத்தை வைத்து மற்றவற்றை நிரப்ப டெல்லி உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.


5 சதவிகித மதிப்பெண் குறைப்பு மற்றும் அதன் அடிப்படையில் தகுதி பெறுவதை தடை செய்தும் உத்தரவு.

இருப்பினும் இந்த முறை மட்டும் 5 சதவிகித மதிப்பெண் குறைப்பு உட்பட கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது.

பணி ஆணைகளை இன்று மாலையே அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இடைநிலை ஆசியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேறியவர்கள் துறை அனுமதி பெறுவதற்கான விண்ணப்பம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தேவை படுவோர் பயன்படுத்திக் கொள்ளவும்.




0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:

Post a Comment

தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன

other links