http://trb.tn.nic.in/
கடந்த ஆகஸ்டு 2013-ல் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியீடு. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தின் பலகையில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டுள்ளன.இணையதளத்தில்
விரைவில் வெளியிடப்படும்.
இன்று மாலை TNTET 2013 தேர்வு முடிவுகளை வெளியிட TRB திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளன.
இன்று மாலை அல்லது இரவு வேலைகளில் இந்த தேர்வு முடிவுகளை TRB இணைய தளத்தில் காண முடியும்.
வாழ்த்துக்கள்..

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன