ஒரு தனிமனிதனால் அனைத்தினையும் அறிந்து வைத்திருக்க முடியாது..
இவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்தன்மைகளும்... தனித்திறன்களும் உள்ளன..
இதனை பயன்படுத்திதான் பல TNPSC மற்றும் TET இது போன்ற பல தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மாணவர்களிடமிருந்து பணம்பார்கின்றனர்..
L.K.G முதல் பட்டம் பெறுவது வரை பணம் கொடுத்து படித்த நாம் வேலை வாங்க கூட போட்டித் தேர்வுகளுக்கு பணம் செலுத்துவது என்பது நமது அறியாமையைதான் காட்டுகிறது.
ஒருங்கிணைப்பு என்பதும் , குழு மனப்பான்மையும் இருந்தால் நாம் இவ்வகையான போட்டித் தேர்வுகளில் சாதித்திட முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
எப்படி என்கிறீர்களா? ஒரு பயிற்சி மையத்திற்கு சென்று நீங்கள் பயிற்சி பெற்றால் என்ன கற்பிப்பார்கள்? துறை வாரியாக ஆசிரியர்கள் வந்து முக்கிற கருத்துகளை போதிப்பார்கள் இல்லையா?
அந்த முக்கிய கருத்துக்கள் உங்கள் துறை சார்ந்ததாக இருந்தல் உங்களுக்கு எளிமையாக இருக்கும் ... வேறொரு துறையினருடையது என்றால் கடினம் தானே... அதுதான் விடயம்..
இங்கே நீங்கள் உங்கள் துறை மற்றும் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட துறை சார்ந்த பாடக்குறிப்புகளையும் வினாவிடைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்..
கீழே உள்ள லிங்குகளை கிளிக் செய்து நீங்கள் உங்கள் பங்களிப்பினை அளிக்க தொடங்கலாம்... சில வாரங்களிலேயே அருமையான புத்தகங்கள் நம்மால் தயாராகிவிடும் என்பது நிதர்சனமான உண்மை..
இயற்பியல் துறை சார்ந்த பாடக்குறிப்பு /வினாக்களை தொகுக்க இங்கே கிளிக் செய்யவும்.
வேதியியல் துறைசார்ந்த பாடக்குறிப்புகள்/ வினாவிடைகளை தொகுக்க ...
தாவரவியல் சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க..
விலங்கியல் துறை சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...
கணிதவியல் துறைசார்ந்த படக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...
அரசியல் துறை சார்ந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க...
பொருளாதாரம் மற்றும் வணிகவியல் சாரந்த பாடக்குறிப்புகள் / வினாவிடைகளை தொகுக்க..
வரலாறு துறை சார்ந்த பாடக்குறிப்புகள் மற்றும் வினாவிடைகளை தொகுக்க...
புவியில் துறை சார்ந்த வினாவிடைகள் மற்றும் பாடக்குறிப்புகளை தொகுக்க...
பொது அறிவு சார்ந்த அனைத்தினையும் தொகுக்க...
இந்த ஒரு அருமையான எண்ணத்திற்கு சொந்தக்காரர் திரு. வெங்கட்ராமன் அவர்கள்.. https://www.facebook.com/M.VENKATESAN.MSC.MPHIL
மேலும் பல புதிய TNPSC கருத்துக்களுக்கு https://www.facebook.com/groups/TNPSC/353195458093442/?comment_id=353409934738661¬if_t=group_comment_reply

0 தங்களின் கருத்து பதிவிற்கு இங்கே சொடுக்கவும்...:
Post a Comment
தங்களின் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன