TNTET 2012,2013,2014. தேர்ச்சி பெற்றோர் தம் விவரங்களை சரிபார்த்து update செய்து கொள்ளவும்.
http://tetupdation.examsonline.co.in/
வழிமுறைகள்
குறிப்பு: கணினியில் மட்டுமே update செய்ய முடியும்.
1. கீழ்கண்ட இணைய பக்கத்திற்கு சென்று தங்களின் Roll no தெரிந்தால் உள்ளிடவும்.
( அல்லது ) தங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு அதன் கீழ் தெரியும் security key உள்ளிட்டு login செய்யவும்.
பெயர் உள்ளிட all caps உபயோகிக்கவும் , பெயரை உள்ளிட்டு initial ஐ பின்னால் space விட்டு இட வேண்டும். உதாரணம் . MOHAN K
2. Login ஆனதும் உங்கள் முந்தைய தேர்விற்கான அனைத்து விவரங்களும் தெரியும் , தங்கள் முந்தைய சான்றிதழ் சரிபார்ப்பில் நீங்கள் அளித்த விவரங்கள் , மதிப்பெண்கள் சரியாக உள்ளனவா? என ஆராயவும். ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் கீழே update எனும் பொத்தானை அழுத்தவும். ( மாற்றம் இன்றி இருப்பினும் அதனை அழுத்தவும்)
3. அடுத்த பிரிவில் தங்கள் மதிப்பெண் விவரங்களை மட்டும் மாற்றும் படி option வரும், TET மதிப்பெண் மற்றும் உங்கள் பெயரை மாற்ற முடியாது. பிறந்த தேதி மாற்றலாம். அதில் மாற்ற கூடிய பகுதிகளை மட்டும் மாற்றி பின் next கொடுக்கவும்.
4. அடுத்து ஆதாரம் எண் கேட்கும் உங்கள் 12 இலக்க ஆதாரம் எண் உள்ளிட வும். இல்லை எனில் skip செய்யவும்.
5. அடுத்து உங்கள் புகைப்படம் கையொப்பம் கேட்கும் அதனை 50kb அளவில் உள்ளிட வேண்டும். TNPSC க்கு பதிவு செய்யும்படியாக , Photo 3.5*4.5 cm 72 pixl/cm resolution இருந்தால் போதும். Signature 3.5*1.5 72pixl/cm இருந்தால் போதும்.
6. அதனை upload செய்தவுடன் அடுத்த பக்கத்தில் Registration no with QR code , உங்கள் photo, sign உடன் ஒரு பக்கம் வரும் அதனை print செய்து கொள்ளவும்.
தற்போதுதான் தங்களின் registration முடிவடைந்ததாக பொருள்.
முக்கியம்; மேற்கண்ட செயல்முறையை (update) ஒரு முறை மட்டுமே செய்யமுடியும். எனவே photo, sign ,aadhar no போன்றவற்றை உடன் வைத்துக்கொண்டு பின் update procedure மேற்கொள்ளவும்.
#TNTET2017 #tntet2012blogspotin