tet books
time
|
follow me on fb
Thursday, January 16, 2014
Sunday, January 12, 2014
TNTET 2013 சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு... 4 மதிப்பெண்கள் கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்பு.
நீதிமன்ற உத்தரவின் படி உளவியல் பிரிவில் 2 கேள்விகளுக்கும்.
சமூக அறிவியல் பிரிவில் 2 கேள்விகள் என மொத்தம் 4 மதிப்பெண்களை கூடுதலாக வழங்கி உள்ளது TRB
இதில் பொதுவாக அனைவருக்கும் 1 மதிப்பெண்ணும்
சமூக அறிவியல் பிரிவில் விடையளித்தோருக்கு 1 மதிப்பெண்ணும்..
குறிப்பிட்ட கேள்விக்கு விடையளித்தோருக்கு 1 மதிப்பெண்ணும் என..
சமூக அறிவியல் பிரிவில் 2 கேள்விகள் என மொத்தம் 4 மதிப்பெண்களை கூடுதலாக வழங்கி உள்ளது TRB
இதில் பொதுவாக அனைவருக்கும் 1 மதிப்பெண்ணும்
சமூக அறிவியல் பிரிவில் விடையளித்தோருக்கு 1 மதிப்பெண்ணும்..
குறிப்பிட்ட கேள்விக்கு விடையளித்தோருக்கு 1 மதிப்பெண்ணும் என..
REVISED RESULT AND PROVISIONAL LIST OF CANDIDATES CALLED FOR CERTIFICATE VERIFICATION
As per the notification No. 3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test-2013 for Paper-II on 18.08.2013 and provisional result and final answer key were published on 5.11.2013 in the TRB website.
As per the direction of the Hon’ble Madurai bench of Madras High Court in orders made in W.P (MD) No. 18394 of 2013, 18430, 18499, 19033 of 2013 etc.., the Board has revised answer keys for TNTET-2013 paper-II and revalued OMR answer sheets of all the candidates who appeared for paper-II examination.
Now, the Board has released the revised provisional result for TNTET Paper II. The Result for TNTET-2013 paper-II already published by TRB in the official website on 05.11.2013 are revised now. Candidates who have secured 60% marks and above in paper-II examination are being called for certificate verification.
Candidates are advised to download the certificate verification letters etc and attend the certificate verification as per the schedule given therein. Call letters will not be sent through post.
The Board has also decided to invite all those candidates who have got the Judgment / interim direction from the Hon’ble High Court of Madras as call them for Certificate Verification in various writ petitions. Such candidates should attend certificate verification on 27.01.2014 in the respective district C.V venue with the original High Court judgment along with other necessary certificates, without waiting for any specific call letter in their name. The Certificate Verification venue is linked to the district where they have already attended TNTET-2013 Examination.
Calling for certificate verification is not a guarantee for selection; it is only part of the examination process and is independent of the appointment process which will be done by the respective departments.
The provisional list and the outcome of this certificate verification exercise is subject to final orders in various writ petitions on answer keys filed before the Hon’ble High Court of Madras.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.
http://trb.tn.nic.in/
http://trb.tn.nic.in/
Friday, January 10, 2014
TNTET அனைத்து மனுக்களும் தள்ளுபடி...
ஆசிரியர் தகுதித்தேர்வு
தொடர்பான அனைத்து மனுக்களும் தள்ளுபடி-
சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. Thanks To, Velan Thangavel
சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. Thanks To, Velan Thangavel
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இந்த தேர்வில் சிலவினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரியாக உள்ளன என்றும் சரியான விடைகளுக்கு மதிப்பெண் போடவில்லை என்றும் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள்.
இதில் பல வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
எப்போது சான்றிதழ் சரிபார்க்கப்படும்? எப்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவோம்? எப்போது பணிநியமனம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா? எனறு கேட்டதற்கு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களை வைத்தும் இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.
கோர்ட்டு தீர்ப்பு
நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தபின்னர்தான் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்..
தீர்ப்பு ஒத்திவைப்பு:
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.தகுதித்தேர்வில்SC/ST பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி மனுவழக்கறிஞர்கள் பழனிமுத்து, ரமேஷ் மற்றும் கருப்பையா மனுதாக்கல் செய்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)