tet books

time


follow me on fb

Wednesday, June 27, 2012

subject wise study materials for TNTET





 பாட நூல்களே சிறந்த வழிகாட்டி மற்றும் துணைவன்.. எனவே மற்ற study materials ஐ நம்புவதை விட பாட புத்தகங்களை படித்து முழுமையான வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பர்களே...




முதல் வகுப்பு

தமிழ் பாடநூல்
ஆங்கிலம் பாடநூல்
கணிதம் பாடநூல்
சூழ்நிலையியல் பாடநூல்





இரண்டாம் வகுப்பு

தமிழ் பாடநூல்
ஆங்கிலம் பாடநூல்
கணிதம் பாடநூல்
சூழ்நிலையியல் பாடநூல்





மூன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்




நான்காம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்





ஐந்தாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்





ஆறாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஏழாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்





எட்டாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

ஒன்பதாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்





பத்தாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
ஆங்கில புத்தகம்
கணித புத்தகம்
அறிவியல் புத்தகம்
சமூக அறிவியல் புத்தகம்

பதினொன்றாம் வகுப்பு

தமிழ் புத்தகம் 
கணிதம் 1 பாகம்
கணித இரண்டாம் பாகம்    
தாவரவியல் முதல்
தாவரவியல் இரண்டு
வேதியியல் முதல்
வேதியியல் இரண்டு
வரலாறு
புவியியல்
இயற்பியல் ஒன்று
இயற்பியல் இரண்டு
விலங்கியல் ஒன்று
விலங்கியல் இரண்டு

பன்னிரண்டாம் வகுப்பு

தமிழ் புத்தகம்
கணிதம் பாகம் ஒன்று
கணிதம் பாகம் இரண்டு
தாவரவியல் முதல்
தாவரவியல் இரண்டு
தாவரவியல் மூன்று
தாவரவியல் நான்கு
வேதியல் ஒன்று
வேதியல் இரண்டு
புவியியல்
வரலாறு
இயற்பியல் ஒன்று
இயற்பியல் இரண்டு
விலங்கியல் ஒன்று
விலங்கியல் இரண்டு



இந்த இணைய தளத்தின் சில link URL களில் http என்பது work ஆகாது எனவே... அதற்கு பதிலாக https என்பதை உபயோகிக்கவும்.



                             

Monday, June 25, 2012

tnpsc group 4 answer keys 2012


TNPSC GROUP 4 ANSWERS


Indirect link click below

TNPSC Group 4 GT pdf click here

General English Pdf


TNPSC Group 4 GK pdf click here  

 

 

விடைகளாக கொடுக்கப்பட்டவைகளில் 5 விடைகளுக்கு தவறாக குறிக்கப்பட்டுள்ளன..

1. மின்னலின் வெப்ப நிலை சூரியனை போல் 3 மடங்கு அல்ல ... மாறாக 6 மடங்கு.

2. டென்னிஸ் - சானியா மிர்சா என்பது பொருத்தமானதே... பொருத்தமற்றது என்று கொடுக்கப்பட்டுள்ளது

3. mole - என்பது மச்சம்... எனவே சிறு துணுக்கு என்பதுதானே விடையாக இருக் முடியும் எப்படி அலைதாங்கி என்பது வந்தது?

4. பிட்யூட்டரி தானே பெர்சனாலிட்டி ஆர்மோன்? எப்படி தைராக்சின்?

5. மைக் ரோ சாப்ட் எக்செல் - ஆவணங்கள் தயாரிக்கவும் கூட தானே பயன்படுகிறது? வரைபடம் உருவாக்க மட்டுமா?

இவை மட்டும் அல்லாது தமிழில் ஒரு வினாவிற்கு விடை அளிக்கப்படவில்லை. 


GT_07_07_2012_opt new one GK_opt

Sunday, June 24, 2012

tn pc answer keys 2012

24 சூன் 2012 அன்று நடைபெற்ற சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன (D) எனும் குறியிடப்பட்டவைகளின் விடைகள் தெளிவாக தெரிய வில்லை

Tuesday, June 19, 2012

இடைக்காலத்தடை நீக்கம்... TET நடக்கும்.


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று  18 சூன் அன்று நீக்கியுள்ளது.        வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

 டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பத்தில், மொழிப்பாடத்தை அதிகமானோர் குறிப்பிடாததால், தேர்வு மையத்தில் தேர்வு செய்ய, டி.ஆர்.பி., அனுமதி வழங்கியுள்ளது.

  ஜூலை 12ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு, 1,040 மையங்களில் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்&' அனுப்பும் பணி, நேற்று முதல் சூன் 18 முதல் துவங்கியது.

மேலும் விவரங்களை காண கீழே சொடுக்கவும்.... 


Tuesday, June 12, 2012

மொத்த பாடக்குறிப்புகள்



மேலே படத்தில் காணும் பைல்களை தரவிரக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்( click here to download all pdf files you seeking in the above image) 


 கீழே படத்தில் காணும் பைல்களை தரவிரக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.( click here to download all pdf files you are seeking in the down image) 

tet study materials, katral kuripugal, tntet, tntet2012, tntet model question papers, tet model question papers, tet, all india tet exams, tet exams all questions, question and answer for tet, tet answers, question paper for aptet, question paper for tntet, question paper for ctet





மேலும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற வலது பக்கத்தில் உள்ளவற்றில் மின்னஞ்சல் மூலம் பதிவுகளை பெற என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யவும்...

மேலும் Google plus என் என்னை இணைத்துக்கொள்ளவும்.

Monday, June 4, 2012

TET study Materials

விழுப்புரம் நிறுவனம் ஒன்றில் கொடுக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விற்கான பாடக்குறிப்புகளும்... அதன் தொகுப்புகளும் கீழே உள்ள லிங்குகளில் கொடுக்கப்பட்டுள்ளன மொத்தம் 350 பக்கங்கள்.
ஒவ்வொன்றும் 4 m.b அளவிற்கு ( ஒரு mp3 பாடல் ) அளவிற்கு சேமிக்கப்பட்ட தொகுப்புகள்...

மிகவும் பயனுள்ளதாக இருக்கும் படித்து பயன் பெறுங்கள்...

தங்களின் பாடக்குறிப்புகளையும் என் மின்னஞ்சல் முகவரியான

 jagan.nathan801@gmail.com


என்பதற்கு scan செய்து image formate ல் அனுப்பி வைக்கவும்..

அல்லது உங்கள் பாடக்குறிப்புகளை டைப் செய்து அனுப்பி வைக்கவும்.  உங்களின் ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு மடங்காக குறிப்புகள் தனியாக (personally ) பகிர்ந்து கொள்ளப்படும் ( இன்னும் வெளியிடப்படாத பாடக்குறிப்புகளை)...



என்றும் நட்புடன்  Jaganathan . R ( 9894016112 ) Polur - TVM Dist.


 இந்த பைல்களை தரவிரக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Saturday, June 2, 2012

இது வரை தொகுக்கப்பட்ட வினா - விடைகளின் கட்டு...

தங்கள் TET புத்தகங்களை scan செய்து Image வடிவில்  என் மின்னஞ்சல் முகவரியான

 jagan.nathan801@gmail.com

 என்பதற்கு அனுப்பி நீங்கள் அனுப்புவதற்கு இரு மடங்காக இன்னும் வெளியிடப்படாத பாடக் குறிப்புகளை (personally send to your email Id)  பெறுங்கள்.. ( win win situation )...

if you send your Study materials to my email id ( jagan.nathan801@gmail.com ) you will get double by personal emailing...  ( make a part of win win situation )


 அறிவியல் பாடக்குறிப்புகள்

சமுக அறிவியல்

கணிதம் - in english

  சமுக அறிவியல் இடங்கள்...

அறிவியல் அறிஞர்கள்

கணிதம் - தாள் இரண்டு

அறிவியல் - தாள் 1

அரசு மாதிரி வினாத்தாள் - விடைகளுடன் தாள் 2

 அரசு மாதிரி வினாத்தாள் - விடைகளுடன் தாள் 1
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
சமுக அறிவியல் - தாள் 2

அறிவியல் தாள் 2 (அதிக பக்கம் கொண்ட தொகுப்பு)
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
கணிதம் சில அடிப்படை கருத்துக்கள்

சூழ்நிலையியல் - வினா விடை தொகுப்பு

English some model Questions 

mathematics in English

குழந்தை மேம்பாடும் கற்பிப்பு முறைகளும் ( அட்டவணை பகுப்பு)

குழந்தை மேம்பாடு - 250 வினா விடைகள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
8 ஆம் வகுப்பு அறிவியல் பாடக்குறிப்புகள்

கல்வி உளவியல் 185 வினா விடை தொகுப்பு

TNPSC மாதிரி வினாத்தாள்
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!
சமுக அறிவியல் வினா - விடை தொகுப்பு


உங்கள் விண்ணப்பத்தின் நிலை அறிய...

இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை



இடைநிலை ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்காலத் தடை விதித்தது.
உத்தமபாளையம் அருகே, ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: நான், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், 2004ல் பதிவு செய்தேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2008, அக்., 20க்குப் பின், மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மத்திய அரசு, 2009ல் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர் பணிக்கு, குறைந்தபட்ச தகுதியை, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது. இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை, 2011, நவ., 15ல், அரசாணை 181 வெளியிட்டது. அதில், "பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு தொடர்ந்து பின்பற்றப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம், 2012, மார்ச் 7ல், "அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010, ஆக., 23க்கு பின், இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்" என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை, 181க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்ற, தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு, நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜரானார். நீதிபதி தனது உத்தரவில், "ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு, 2 வாரத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என்றார். பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை, ஜூன் 18க்கு ஒத்திவைத்தார்.


http://www.teachertn.com/ 

other links